சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு?

  227
  rajini
  Advertisement

  நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென அனுமதிக்கப்பட்டார்.

  ரஜினியின் மருத்துவமனை அனுமதி குறித்து பேசிய அவரது மனைவி லதா, ஜெனரல் செக்கப் செய்வதற்காக சேர்த்திருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.

  தற்போது ரஜினியின் உடல்நிலை குறித்த முக்கிய தகவல், சத்தியம் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.