“பட்டாசு இப்படித்தான் வெடிக்க வேண்டும்”

  50
  diwali
  Advertisement

  பட்டாசு வெடிக்கும்போதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்று பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

  அதன்படி, திறந்த வெளியில் வைத்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

  சுவாசக்கோளாறுகள் உடையவர்கள் வெளியே செல்லக்கூடாது.

  Advertisement

  பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

  அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.

  எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது.

  காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்.

  வெற்றுக்கைகளால் பட்டாசு வெடிக்கக் கூடாது.

  சானிடைசர் பயன்படுத்தி விட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.