கொடநாடு – கனகராஜின் உறவினருக்கு 5 நாட்கள் போலீஸ்காவல்

  199
  kodanad
  Advertisement

  கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக ஓட்டுநர் கனகராஜின் சகோதரர், தனபாலுக்கு நேற்று 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.

  தனபால், ரமேஷின் வாக்குமூலத்தில் புதிய தகவல் வெளிவரலாம் என எதிர்பார்ப்பு.

  இதைத்தொடர்ந்து கனகராஜின் உறவினர் ரமேஷூக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.

  போலீஸ்காவல் 10 நாட்கள் கேட்ட நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.