11 ஆண்டுகளுக்கு பிறகு இது நடந்திருக்கு…

53
dam
Advertisement

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணை நிரம்பியதால் பிற்பகலுக்குள் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.