10 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்

  327
  rain
  Advertisement

  4 மாவட்டங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.

  நாளை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

  வரும் 31-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்

  தமிழகம் – புதுவையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

  மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.