sarath
பிரேசிலில் கண்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
பிரேசிலில் கண்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாவ் பாலோ மாகாணத்தில் வணிக நோக்கங்களுக்காக கன்டெய்னர்களை குத்தகைக்கு விடும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி வலியுறுத்தல்
ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா-வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா சபையின் 77-வது கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீது...
உத்தரபிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்
உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த...
எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெரும்பாலான...
அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில், EPS அணியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்தை கழக பொதுச்செயலாளர் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த...
பொறியியல் கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது
பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள், கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ஆம் தேதி தொடங்கி...
MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்
MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு...
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...
மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீட்டித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மை காலமாக தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறுகளுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்...
குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி...