Friday, March 29, 2024
Home Authors Posts by sarath

sarath

293 POSTS 0 COMMENTS

பனிக்கட்டிகளில் சிக்கிய நெடுஞ்சாலை

0
இமாச்சல பிரதேசத்தில் பனிபடர்ந்த சாலையில் சிக்கிய வாகனங்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டன. இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளன. https://youtu.be/3sGCfPp8bXo இதனால், அந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள்  சிக்கிக்கொண்டன....

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

0
சத்தீஸ்கர் மாநிலம், சாஸ்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.  சாஸ்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த பேருந்து ஒன்று...

போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன

0
டெல்லியில்,  கடும் போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வானங்கள் அணிவகுத்து நின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில்,...

15-வது நாள் பாதயாத்திரையை  தொடங்கினார் எம்.பி. ராகுல்காந்தி

0
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் ,15-வது நாள் பாதயாத்திரையை  தொடங்கினார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பாதயாத்திரை 14 நாட்களை...

இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவம்

0
உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவித்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக...

பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை கைது செய்தது போலீசார்

0
ஏற்காட்டில் மது போதையில் பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  பாண்டிச்சேரி மூலக்குளம் பகுதியில் இருந்து விஜய் சங்கர் என்பவர் தனது நண்பர்களுடன் தனியார் தங்கும் விடுதியில்...

பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்

0
பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக...

சர்வதேச டென்னிஸ் போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீராங்கனை

0
பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா கால் இறுதிக்கு தகுதி பெற்றார். பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்...

புதிய சாதனையைப் படைத்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

0
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப்  இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட்...

ஈரானில் உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்கள் – ஜோ பைடன் ஆதரவு

0
ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://youtu.be/Fa193sR-9yg ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக...

Recent News