Ramesh
தொடர்ந்து 57 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து சாதனை படைத்த சிறுவன்
தேனி மாவட்டத்தை 14 வயது சினேகன், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கும் இடையேயான கடல் பகுதியில் இடைவிடாமல் 57 கிலோமீட்டர் நீத்தியுள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்த நேற்று மதியம் 1...
அரசு ஊழியர்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும் தலிபான்கள் புதிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே பொதுமக்களுக்கு விதவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணையின்றி பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தடை செய்துள்ளனர்.
தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாடு ஒன்றை தலிபான்கள்...
சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது
இந்திய சுதந்திர போராட்ட வீரர் சரோஜினி நாயுடு. சிறந்த கவிஞரான இவர், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் . இந்திய தேசிய காங்கிரசில் முதல் பெண் தலைவராகவும், முதல் பெண் கவர்னராகவும் பதவி...
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வோர்க்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், சர்வதேச விமான சேவை துவங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வேலைவாய்ப்பு, கல்வி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, என பலதரப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும்...
கொத்தாக பறவைகள் செத்து மடிந்த பறவைகள்…காரணம் என்ன ?
மெக்ஸிகோ நாட்டில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரு சூறாவளி போல சுழன்று தரையில் மோதி இறந்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவத்துக்கு சமீபத்தில் அமெரிக்காவில் துவங்கப்பட்ட 5G தொழில்நுட்பம்...
பிலிபைன்ஸ் நாட்டில் வெடிக்க தயாராகும் எரிமலை… மக்கள் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள எரிமலை ஒன்று புகையைக் கக்கத் தொடங்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.மணிலாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள "டால் எரிமலை" திடீரென்று விண்ணை முட்டும்...
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார் .
செங்கல்பட்டு அருகே பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர், பேருந்திலேயே மது அருந்திய வீடியோ...
தீண்டாமை தடுப்பை உடைத்தெறிந்த ஊர் மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூதிபுரத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய இன மக்கள் வசித்து வருகிறார்கள் . இவர்கள் பயன்படுத்தி வந்த பொது வழியானது ,அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு வழியே செல்கிறது....
தென்னிந்திய ரசிகர்களை வசைபாடிய விமர்சகர் …. RRR படம் பற்றி கருத்து
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண்-ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள RRR திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாள் முடிவிலேயே ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.
பாலிவுட் படங்களை விமர்சனம்...
ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தினால் நேட்டோ பதிலடி கொடுக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார் .
மேலும் புதின் ரசாயன ஆயுதத்தை...