Advertisement
உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார் .
மேலும் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் நாங்கள் பதில் கொடுப்போம் என்றும். அந்த பதிலின் தன்மை ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதின் தன்மையைப் பொறுத்தது” என்று பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஜோ பைடன் கூறியுள்ளார்.