இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வோர்க்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

446
Advertisement

இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், சர்வதேச விமான சேவை துவங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், வேலைவாய்ப்பு, கல்வி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, என பலதரப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமான பயணிகளுக்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.3வது டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என சில நாடுகள் கட்டாயப்படுத்திய சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.