கொத்தாக பறவைகள் செத்து மடிந்த பறவைகள்…காரணம் என்ன ?

507
Advertisement

மெக்ஸிகோ நாட்டில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரு சூறாவளி போல சுழன்று தரையில் மோதி இறந்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவத்துக்கு சமீபத்தில் அமெரிக்காவில் துவங்கப்பட்ட 5G தொழில்நுட்பம் காரணமாக இருக்குமோ என்ற அச்சத்தை பலர் தெரிவித்துவருகின்றனர் .ஆனால் அறிவியலாளர்கள் அந்த பறவைகள் உயர் மின்னழுத்த கம்பிகளின் அயனிமயமாதலால் நடந்திருக்கலாம் ,அல்லது பெரிய கழுகுகள் துரத்தியதால் நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர் .