இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒர்கவுட் வீடியோ

312
Advertisement

தனுஷ் – ஐஸ்வர்யாவின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இருவரும் பிரிந்தபின் தற்போது அவர்கள் தங்கள் வேளைகளில் கவனம் செலுத்து வருகின்றனர்.

மீண்டும் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையில் உள்ள நிலையில் இருவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் உலாவருகின்றது.

https://www.instagram.com/reel/CcDf3v3Dc5K/?utm_source=ig_embed&utm_campaign=loading

மற்றும் அவ்வப்போது இருவரும் தங்களுடன் நேரத்தை தங்களது மகன்களுடனும் செலவழித்து வருகின்றன.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , ஒர்கவுட் செய்யும் வீடியோவை தன் சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.