ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் சிம்பு!

304
Advertisement

தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்ததிலிருந்தே பல கேள்விகள் இவர்களை சுற்றி சுற்றி வருகிறது இருந்தும் அனைத்தையும் பின்தள்ளிவிட்டு இருவரும் தங்களது வேலையில் அதிகம் ஈடுபாடுகாட்டி வருகின்றனர்.

தனுஷ் சமீபத்தில் தன் வீட்டுக்கு சென்று குழந்தைகள் மற்றும் அவரது செல்ல பிராணிகளுடன் நேரம் செலவிட்டு வந்திருந்தார்.

மார்ச் 11 ஆம் தேதி அதாவது நாளை தனுஷின் மாறன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு கிடையில் வெளியாகவுள்ளது.

ஐஸ்வர்யாவை பொறுத்தவரை முசாபிர் எனும் மியூசிக் சாங் வீடியோவை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார் .

அதில் சிம்பு நடிக்கவிருப்பதாக பெரிதும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு ஏதும் வராத நிலையில் இது இன்னும் ஒரு வதந்தியாகவே இருக்கிறது.