படத்தின் பெயர் ”குளு குளு” …நடிகர் சந்தானத்தின் புது பட அறிவிப்பு வெளியானது

422
Advertisement

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.இயக்குனர் ரத்ன குமார் இயக்கும் இந்த படத்திற்கு ‘குளு குளு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதுல்யா சந்திரா, நமிதா பிரதீப் ராவத், கிருஷ்ணமூர்த்தி, மரியம் ஜார்ஜ், சாய் தீனா, மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைதுள்ளார் .