O ANTAVA பாணியில் தமன்னாவின் ‘பாட்ஷா’!

299
Advertisement

பிரபல ராப்பர் பாட்ஷாவின் ஆல்பம் சாங் வீடியோ ஒன்றில் தமன்னா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் ஆடியுள்ளார்.

இப்படி அவர் ஆடுவது இதுவே முதல்முறை.

இந்த பாடலின் கிளிம்ப்சும் தற்போது வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் ஆக்ஷன் படத்தில் தான் தமன்னா கடைசியாக நடித்தார்.
ராப்பர் பாட்ஷாவின் ஆல்பம் சாங்கில் தமன்னா ஆடுவது இதுவே முதல்முறையாகும் .

தமன்னாவின் கவர்ச்சிதான் இந்த ஆல்பத்தின் மையக்கரு என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.