பிரம்மாண்டமாக வெளியாகும் பொன்னியின் செல்வன் Teaser

385
Advertisement

மணி ரத்னம் இயக்கத்தில் தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் post production பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் teaserஐ  தஞ்சையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சோழ மன்னர் வாழ்ந்த காலத்தில், பொன்னியின் செல்வனின் கதைக்களம் அமைந்துள்ளதால் டீஸரை, சோழ தலைநகரான தஞ்சையில் வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சியான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, திரிஷா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.