பந்தாவாக கிளம்பிய இந்திய வீரர்கள் எங்கு தெரியுமா?

339
Advertisement

டி – 20 உலகக் கோப்பைக்கான உற்சாகம் தற்போதே துவங்கிவிட்டது, ரோஹித் தலைமையில் இருக்கும் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான திறனைக் கொண்டுள்ளது, ஆகவே பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முதல் போட்டியை விளையாடவிருக்கும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுள்ளது,

இதனால் மும்பை விமான நிலையத்திற்கு வந்த  இந்திய அணி வீரர்கள் மிக அட்டகாசமாக கோர்ட் சூட் அணிந்திருந்தனர், பின்னர் உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்து எழுதிய கேக்கை தினேஷ் கார்த்திக் வெட்டினார் பிறகு இந்திய வீரர்கள் விமான நிலையத்தில் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஆட்டோகிராப் செய்தனர், ஆனால் பும்ராவின் இழப்பு அணிக்கு பெரிய தலைவலிதான், இன்னும் மாற்று வீரர்க்கான தேடுதலில் அணி நிர்வாக உள்ளது, ஆனால் இந்திய அணி புத்துணர்ச்சியுடன் கிளம்பிய காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது , எனவே பும்ரா இல்லாமல் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லுமா?