உலகத்தின் மிக பெரிய சுற்றுலாக் கப்பல்…!

483
Advertisement

அனைவருக்கும் உலகம் முழுவதும் சுற்றுபயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதுபோல உலகத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்க்க வேண்டும், விமானம், கப்பல் வாயிலாக பயணம் செய்ய வேண்டும் என்ற அசைகள் அதிகம் இருக்கும், எனவே அப்படிப்பட்ட நபர்களை மகிழ்விக்கும் செய்தியாக.

உலகத்தின் மிகப் பெரிய சுற்றுலா கப்பல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது, உலகத்தில் பல்வேறு சொகுழு கப்பல் நிறுவனங்கள் உள்ளது, அதில் ஒன்றுதான் Royal carrabiean international நிறுவனம் ஆகும், எனவே தற்போது இந்நிறுவனத்தின் மிக பெரிய சுற்றுலா கப்பலை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள், இதில் சுமார் 25 ஆயிரம் பயணிகள், 2000 பணியாளர்கள் பயணித்து வருகிறார்கள், இதில் 12 அடுக்கு மாடிகள் உள்ளது. இது ஐரோப்பிய கடல்வழியாக சுற்றுலா செல்லகிறது. தங்கும் அறைகள், உணவகங்கள், விளையாட்டு தளங்கள், செயற்கை பூங்கா, நீச்சல் குளம், திரையரங்கம், கடைகள், மருத்துவமனை, இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 100 நாள் சுற்றுலா செல்ல, இதில் வசுலிக்க பட்ட கட்டணம் , ஒருவருக்கு இந்திய ரூபாயில் 1.5 கோடி ஆகும் .