ஆசையாக வளர்த்த நகம் உடைந்து போகின்றதா?இதை செய்தால் போதும்!!!

331
Advertisement

நகங்கள் கைகளை அழகாகக் காண்பிக்கக்கூடியவை.

பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அப்படி நகங்கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்துபோய்விடுவதை பார்த்து வேதனை அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.


இப்படி ஆசையாகவளர்க்கப்படும் வளர்க்கப்படும் நகத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.


நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் நம் உடலுக்கும் போதுமான அளவு ஈரப்பதம் கிடைக்கும்.
கைகளை கழுவும் பொழுதும் கைகளை ஈரப்பதமாக வைத்திருப்பது நகங்களை வலுவிழக்க வலுவிழக்க செய்யுமாம்.ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி நகங்களுக்கு மசாஜ் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக இருக்குமென தகவல் வெளியாகி உள்ளது.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலமும் நகத்தையும் பாதுகாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


வைட்டமின் ஏ மற்றும் பயோடீன் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம் என சொல்லப்படுகிறது.
தினசரி நகங்களில் பாதாம் எண்ணெய் தடவி வந்தால் நகத்தை உடையாமல் பாதுகாக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.