மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய காமெடி நடிகர்

256

சிறுநீரக கோளாறு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காமெடி நடிகர் வெங்கல் ராவ், சிகிச்சைக்குப் பின் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.