சிம்பு படத்தில் ராதிகாவா..? – வெளியான புகைப்படம்

radhika
Advertisement

நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் மூவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் First Look Poster சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் படத்தில் நடிகை ராதிகாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

படப்பிடிப்பின் இடையே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு': கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் | simbu and gautham menon STR47 titled as Vendhu Thanindhathu  Kaadu | Puthiyathalaimurai - Tamil ...