Advertisement

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை.

மதுரையில் நேற்று வரை கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.70க்கு விற்பனை.