பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    55
    petrol price
    Advertisement

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 49 காசுகளுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 93 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.