தானிய தேவைக்காகவும், கால் நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
மேலும், இந்த சீசனை இலக்காக வைத்து விவசாயிகள் வீரிய ரக கம்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
Advertisement
இதனையடுத்து, கோடை காலத்தில் கம்புகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.