காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சட்டமன்ற  உறுப்பினர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்…

90
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வில் 5 ஆயிரத்து 920 மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் வந்த தேர்ச்சி முடிவுகளை கண்டனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.