Advertisement

தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்.

பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – தமிழக அரசு

விழா நடத்துவோர் பயிற்சி பெற்றவர்களை ஏற்பாடு செய்ய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவுறுத்தல்.