Thursday, September 19, 2024
Home Tags Turkey

Tag: turkey

கடலுக்கு சளி பிடிக்கிறது

0
மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் சளி பிடிப்பதும்அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் தெரிந்ததுதான். ஆனால்,கடலுக்கு சளி பிடித்தால் என்னாகும்? துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் கடற்கரையோரமாகஅமைந்துள்ளது. இந்த கடற்கரையின் பெயர் மர்மரா. இந்தமர்மராவுக்குத்தான் சளி பிடித்திருக்கிறது. அதாவது, சீஸ்நெட்...

தன்னையே காணவில்லை என்று தேடிய நபர்

0
தன்னையே காணவில்லை என்று தேடிய நபர் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது- சினிமாவை விஞ்சும் இந்த சுவாரஸ்ய சம்பவம் துருக்கி நாட்டில் நடந்துள்ளது. துருக்கி நாட்டின் புருஷா மாகாணத்தைச் சேர்ந்தவர் பேஹான் முட்லு....

கண்ணாடி அணிந்தால் கூடுதல் பால் சுரக்கும் மாடுகள்

0
பசுக்களுக்கு கண்ணாடி அணிந்தால், அதிகமான பால் சுரப்பதாகத் தெரியவந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் பாட்டுப்பாடியே பசுவிடம் பால் கறந்து அசத்தியிருப்பார். நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்த...

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கி நாட்டில் திறக்கப்பட்டது.

0
உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கி நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்வழிப் பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில், பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் அதிபர் மற்றும் தென் கொரிய...

Recent News