Tag: Thalapathy Vijay
மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்! அடுத்த குட்டி ஸ்டோரி ரெடி
வாரிசு படம் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் அங்கும் ஒரு pre ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயும் அஜித்தும் சேர்ந்து நடிச்ச படம் நாளை ரிலீஸ்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
1995ஆம் ஆண்டு விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் ஜனவரி ஆறாம் தேதி re release செய்யப்பட உள்ளது.
படம் எப்படி இருக்கும்னு காட்டிய அந்த 5 விஷயங்கள்! ‘வாரிசு’ ட்ரைலர் Highlights
விஜய் பிரகாஷ்ராஜ் combo, விஜய் ராஷ்மிக்கா chemistry என பழைய ஸ்டைல் மற்றும் புது ட்ரெண்டை இணைத்துள்ள 'வாரிசு' படம் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விஜய்க்கு விவாகரத்தா? விக்கிப்பீடியாவால் பரவிய வீண் வதந்தி
'வாரிசு' ஆடியோ லான்ச், வாரிசு பட அப்டேட்கள் என விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடி வரும் அதே வேளையில் தான், வேண்டுமென்றே விக்கிப்பீடியா வாயிலாக சிலர் அவர் மீது வன்மத்தை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜய் தான் சூப்பர்ஸ்டாரா? கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்…குழப்பத்தில் கோலிவுட்!
டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற 'வாரிசு' ஆடியோ லாஞ்சிலும் பட தயாரிப்பாளர் தில் ராஜு, சரத் குமார் உள்ளிட்டோர் விஜயை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பேசினர்.
விரைவில் வெளியாகும் ‘வாரிசு’ ட்ரைலர்! குஷியில் ரசிகர்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஜனவரி நான்காம் தேதி ட்ரைலர் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
‘Beast’, ‘Money Heist’ வாடை தூக்கலா வீசுதே! ‘துணிவு’ ட்ரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
'பீஸ்ட்' படத்தின் பெரும்பான்மை திரைக்கதை ஷாப்பிங் மாலை சுற்றி நகர்வது போல துணிவு படம் வங்கியை சுற்றியே நகரும் என தெரிகிறது.
அமெரிக்காவில் அசத்தும் விஜயின் ‘வாரிசு’! ட்ரெண்டிங்கில் முதலிடம்
அமெரிக்க இணையதளமான 'Billboard' வெளியிட்ட ட்ரெண்டிங் பாடல் பட்டியலில் 'Soul Of Varisu' முதலிடம் பெற்றுள்ளது. சர்வதேச பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரு தமிழ் பாடல் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோலிவுட்டில் நம்பர் ஒன் விஜயா? அஜித்தா? த்ரிஷா யாரு பக்கம்?
'வாரிசு' பட ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.
வேற லெவல் பட்டைய கிளப்பும் விஜயின் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ வீடியோ!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.