Tag: Thalapathy Vijay
‘உங்க டுபாக்கூர் டயலாக் சினிமாவுக்கு மட்டும் தானா?’ விஜயை வெளுத்து வாங்கிய வீரலட்சுமி
தமிழக முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி, பெண்ணின் கோரிக்கை அடங்கிய வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வெளியான பின்னரும் விஜய் கண்டுகொள்ளவில்லை என காட்டமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
‘வாரிசு படம் நீங்க நினைக்குற மாதிரி இருக்காது’ – திடீர் ட்விஸ்ட் கொடுத்த வம்சி
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் அஜித் படங்கள் நேரடியாக திரையரங்குகளில் மோதுவதால், இரு படங்களை பற்றிய உச்சகட்ட எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
‘வாரிசு’, ‘துணிவு’ பாக்க போறீங்களா? பாக்கெட் பத்திரம் மக்களே!
விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது முதல் காட்சிகளான ரசிகர் மன்ற காட்சிகள் தான் மொத்த வசூலின் போக்கை தீர்மானிக்கின்றது.
வைரலாகும் ‘வாரிசு’ படத்தின் முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு?
வெளிநாட்டில் வாரிசு பட சென்சார் காட்சியை பார்த்தததாக கூறும் நபர் ஒருவர், படத்தின் முதல் விமர்சனத்தை இணையத்தில் பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார்.
ரிலீஸுக்கு முன்னே துணிவை பின்னுக்கு தள்ளிய வாரிசு!
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தளபதி Vs இளையதளபதி – வைரலாகும் வாட்ஸ்அப் உரையாடல்கள்
சில நாட்களுக்கு முன் வெளியான 'வாரிசு' படத்தின் ட்ரைலர் 39 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து youtube ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுவரை நேருக்கு நேர் மோதிய ‘விஜய் -அஜித்’ படங்கள்! தல தளபதி CLASH வரலாறு
கோலிவுட்டின் எதிரெதிர் துருவங்களாக வளர்ந்து நிற்கும் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான விஜயும் அஜித்தும் நேரெதிரே திரையரங்கு ரிலீஸில் மோதிக்கொண்டது எத்தனை முறை? அதன் விளைவாக ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.
வேற லெவல் ‘வாரிசு’ Remix செய்த தல! வைரலாகும் வீடியோ
வாரிசு fever தல தோனியையும் தொற்றி கொண்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
வாரிசு படத்தில் நடிச்சாலும் அஜித்துக்கு தான் சப்போர்ட்! சரத்குமார் அடிச்ச அந்தர் பல்டி
கோலிவுட்டில் பரபரப்பாக பற்றியெரிந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தில், சற்றே தண்ணீர் ஊற்ற முயற்சித்துள்ளார் சரத்குமார்.
முதல் காட்சியை கைப்பற்றிய துணிவு! வாரிசுக்கு வந்த புதிய சிக்கல்
விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு பின்னும் பரபரப்பு ஓய்ந்த பாடில்லை.