Friday, March 29, 2024
Home Tags Thalapathy Vijay

Tag: Thalapathy Vijay

‘தீ தளபதி’ பாடலை ரசித்த ராஷ்மிகா மந்தனா!

0
அண்மையில் அவர் காரில் சென்று கொண்டே 'தீ தளபதி' பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பது போன்ற  வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ ஆடியோ லான்ச்சில் என்ன எதிர்பார்க்கலாம்? ட்ரைலர் ரிலீஸ் ஆகுமா?

0
விஜயின் குட்டி ஸ்டோரியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவதும், விமர்சகர்கள் அரசியல் குறியீடுகளுக்காக அலசுவதும் வாடிக்கை.

அட்லீ வீட்டுல விசேஷம்! Surprise கொடுத்த விஜய்

0
நேற்று பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு விஜய் பரிசோடு சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடிச்சான் பாரு ‘வாரிசு’….அடுத்த‌ பாட்டு இன்னைக்கு ரிலீஸ்!

0
விஜயின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' பொங்கலுக்கு திரையரங்குகளில் மோத உள்ள நிலையில், இரு படத்தில் இருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி போட்டி போட்டு வருகின்றன.

‘துணிவு’ பாடல்கள் இரன்டுமே அட்ட காப்பி டியூன் தான்! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

0
வழக்கமாக, புதுப்பாடல் வரும் போது இந்த பாடல் எந்த பாடலை போல உள்ளது என நெட்டிசன்கள் தேடித் கண்டுபிடிப்பது தற்போதைய ட்ரெண்ட் ஆகி விட்டது.

நாலு நடிகர்கள் நடிக்க மறுத்த ‘வாரிசு’! விஜய்க்கு ஹிட் அடிக்குமா ஆப்பு வைக்குமா?

0
நான்கு உச்ச நடிகர்கள் நடிக்க மறுத்துள்ள கதை விஜய்க்கு அடித்த அதிர்ஷ்டமாக அமையுமா அல்லது ஆப்பு வைக்குமா எனபதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

‘தீ தளபதி’க்கு குட்டி குழந்தை ஆடிய CUTE நடனம்! வைரலாகும் வீடியோ

0
வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல்கள் youtubeஇல் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், அந்த பாடல்களை வைத்து செய்யப்படும் ரீல்ஸ்களும் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வாரிசு ஆடியோ லான்ச்க்கு நாள் குறிச்சாச்சு! குட்டி ஸ்டோரி Loading….

0
விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு வரும் பலவித பிரச்சினைகளும் அதற்கு பதிலடியாக அமையும் ஆடியோ லான்ச் நிகழ்வும் வாடிக்கையான ஒன்று.

ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி அட்வைஸ் வழங்கிய விஜய்! பனையூர் மீட் அப்டேட்

0
'வாரிசு' திரைப்படம் பற்றிய எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தின் குறிப்பிட்ட மாவட்ட நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

‘வாரிசு’ லுக்கில் ‘JD’ கெட்டப்பில் மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய்!

0
திருமண விழாவிற்கு விஜய் வாரிசு லுக்கில் வந்ததோடு 'மாஸ்டர்' படத்தில் JD character அணிந்திருந்த காப்பை போட்டு வந்திருந்தார்.

Recent News