Tuesday, May 7, 2024
Home Tags Thalapathy Vijay

Tag: Thalapathy Vijay

துணிவை தட்டி தூக்கிய வாரிசு! 3வது வாரத்தில் 300 கோடியை நெருங்கும் வசூல்

0
முன்னதாக குறைவான திரைகள் ஒதுக்கப்பட்ட வாரிசு படத்திற்கு family audience demand அதிகமானதால், கூடுதல் திரைகள் வழங்கப்பட்டன.

நாளை மறுநாள் வரப்போகும் தரமான ‘தளபதி 67’ அப்டேட்! சம்பவம் Loading..

0
26ஆம் தேதி தளபதி 67 பற்றிய அப்டேட் வர வாய்ப்புள்ளதாகவும், படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் இணையும் ‘தளபதி 67’! எகிற வைக்கும் எதிர்ப்பார்ப்புகள்

0
த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சியான் விக்ரமும் படத்திலும், LCUவிலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ப்ளூ சட்டையை வச்சு செய்த வம்சி! காட்டமாக தொடரும் ‘வாரிசு’ பஞ்சாயத்து

0
வழக்கத்திற்கும் அதிகமாக negative review கொடுத்து வாரிசு படத்தை ஹிந்தி மெகா சீரியல் போல இருப்பதாக வறுத்தெடுத்து வைத்தார் ப்ளூ சட்டை.

தாயின் வயிற்றுக்குள் ‘வாரிசு’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் குழந்தை!

0
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ஹிட் அடித்த பாடல்கள், இன்னும் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அடடே! இது தான் ‘தளபதி 67’ லுக்கா? வைரலாகும் க்ளிக்!

0
இந்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான Sri Venkateswara Creations அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சண்டையை தொடங்கியது விஜய் ரசிகர்களா? அஜித் ரசிகர்களா? இதோ ஒரு குறும்படம்!

0
இருதரப்பு ரசிகர்களும் சரமாரியாக banner கிழிப்பில் ஈடுபட்டாலும், இந்த மோதலை தொடங்கியது யார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

வாரிசு படத்துல குஷ்பு எங்கடா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

0
படத்தை பார்த்துவிட்டு, கிணத்த காணோம் வடிவேலு பாணியில், படத்தில இருந்த குஷ்புவ காணோம் என சமூகவலைதளங்களில் நகைச்சுவையான பதிவுகளை பரவலாக பார்க்க முடிகிறது.

பழைய கதை…வசீகரிக்கும் விஜய்! ஹிட் அடிக்குமா வாரிசு?

0
எமோஷன், காமெடி என படம் முழுவதும் ஒரு dozen நடிகர்கள் வந்து சென்றாலுமே, ட்ரைலரில் ஆட்டநாயகன் வசனத்திற்கேற்ப one man armyயாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் விஜய்.

தியேட்டரில் கண்ணீர் விட்டழுத ‘வாரிசு’ படக்குழு! வைரலாகும் வீடியோ

0
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்ட, திரையரங்குகளில் houseful காட்சிகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

Recent News