Saturday, September 14, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

baby

மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு வயதுக் குழந்தை

0
ஒரு வயதுக் குழந்தை மாதம் 75 ரூபாய் சம்பாதிக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரின் திறமையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்காற்றின. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள...
netflix

நெட்ஃபிளிக்ஸில் படம் பார்ப்பவர்களுக்கு 25 லட்சம்

0
மெத்தையில் படுத்துக் கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கும் பணிக்கு 25 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று பிரபல படுக்கை தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இணையத்தையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது என்ற சூழல்...

விவாகரத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய பெண்

0
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய பெண், அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் சோனியா குப்தா. 45 வயதாகும் இவர் லண்டனில் வசித்து வருகிறார். சோனியாவுக்கு கடந்த...
snake

33 ஆண்டாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் விநோத மனிதர்

0
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசி மூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும்...
corona

மீண்டும் சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா

0
தொடங்கிய இடத்தையே மீண்டும் தொற்றி ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது கொரோனா. தற்போது சீனத் தலைநகர் பீஜிங்கில் 9 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம்...
watch

அவசர நேரத்தில் உயிரை காப்பாற்றிய வாட்ச்

0
சிங்கப்பூரில் சாலை விபத்தில் சிக்கி மயக்கமடைந்த இளைஞரின் உயிரை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி இருக்கிறது. நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகிறது. அந்த வரிசையில்...
whatsapp

வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

0
வாட்ஸ் அப் பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இன்றைய அவசர உலகில் தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் செயலி பெரிதும் பயன்படுகிறது. இதனால் வாட்ஸ்...
hcl

பிறந்தது தமிழகம் ஆள்வது IT உலகம் – HCL முதலாளியின் கதை

0
1945 ஜூலை 14, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முலைப்பொழி எனும் கிராமத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது யாருக்கும் தெரியவில்லை, அந்த ஆண் குழந்தை IT தொழில்நுட்பத்தில் அசுர...
baby

36 வயதுக்குள் 11 குழந்தைகள்.. மேலும் 6 குழந்தைகளுக்கு திட்டம்

0
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் 11 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் 12-வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் வெரோனிகா. இவருக்கு...
modi

போப் ஆண்டவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி?

0
போப்பாண்டவரைப் பிரமதர் மோடி சந்திக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் மோடி இந்துத்துவாக் கொள்கையில் தீவிரம் காட்டுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர், உலகக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திக்க உள்ளதாகக்...

Recent News