Sunday, September 22, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

Wickremesinghe

ஆடம்பர மாளிகை வேண்டாம்.. வீட்டிலிருந்தே பணி செய்யப் போகிறேன்.. – பிரதமர்

0
இலங்கை பிரதமராக பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது. அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும்...
Thoothukudi-shooting

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முழுமையான விசாரணை வேண்டும்

0
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான "முத்துநகர் படுகொலை" ஆவணப்படத்தை படக்குழுவினருடன்...
DMK

மே 28ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

0
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், வரும் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக மாவட்ட செயலாளர்கள்...
A.-G.-Perarivalan

“பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று தாங்கள் கூறவில்லை”

0
பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று தாங்கள் கூறவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சார்பாக திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி...
KL-Rahul

கே.எல் ராகுல் தான் கேப்டன்

0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜூன் 9ஆம் தேதி முதல்...
rain

சொன்னபடி மழை வருமா வராதா?

0
டெல்லி, தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 39.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.  இது இயல்பை விட குறைவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தலைநகரில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்...
Transport-Minister-Sivasankar

“பிரதமர் கூறியதை செய்யவில்லை”

0
மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,...
engineering-fees

Engineering படிப்புகளுக்கான புதிய கட்டணம் இதுதான்

0
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.,...
Afghan-women-TV-presenters

பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும்

0
13. பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும் ஆப்கானிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன், திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி...
helmet

வண்டியிலயா போறீங்க.. ஜாக்கிரதையா போங்க..

0
இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார்...

Recent News