Monday, September 23, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

egg

முட்டை விலை 10 காசுகள் உயர்வு

0
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலையை 10 காசுகள் உயர்த்தி, 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் தேவை அதிகரிப்பு, அத்தியவாசிய...
Congress-Candidate-List

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0
மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களின் 57 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான...
jacqueline-fernandez

ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி

0
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் பாலிவுட்...
cm-mk-stalin

“பிரதமரை மேடையில் அமரவைத்து தமிழக முதல்வர் இப்படி பேசியது தவறு இல்லை”

0
பிரதமரை மேடையில் வைத்து கொண்டு தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்து பேசியது தவறு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு...
Adani-Group

2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

0
மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானிகுழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள்...
accident

நிறுத்தி வைக்கப்பட்ட மினி வேன் மீது லாரி மோதி விபத்து

0
ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 39 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில்,  அந்த வழியே வந்த லாரி...
Street-dogs

ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்கள்

0
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலம்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவர் நேற்றிரவு தன்னுடைய ஆடுகளை பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்த போது 10 ஆடுகளை தெருநாய்கள் கடித்து...
Palani

பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டி

0
திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் ஸ்டார் ஃபிட்னஸ் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி பழனியில் நடைபெற்றது. கோவை, நீலகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளடங்கிய 12 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து...
kodaikanal-summer-festival

கொடைக்கானல் கோடை விழாவில் அசத்திய சிறுவர்கள்

0
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில், நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரதநாட்டியம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள்...
Zelensky

“இந்த நிலையில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகலாம்” –  அதிபர் ஜெலென்ஸ்கி

0
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நீட்டித்துள்ள நிலையில், போரால் தனது அழகை இழந்த கார்கீவ் மாகாணத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார். கார்கீவ்வின் சில பகுதிகள் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக மாறி உள்ளது...

Recent News