Tuesday, September 24, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

chippikooptan

சிப்பி கூப்டான் பாட்டு

0
நாட்டுப்புற மையக்கருவையும் நவீன இசையையும் கலந்து Fusion வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிப்பி கூப்டான் பாடல். DJ ரிஷி பாண்டி இசையமைத்துள்ள இந்த பாடலை பிரியா Foxie மற்றும் Rapper மிபா பாடியுள்ளனர். ரவி ரெங்கராஜன் வரிகளில்...
complaint

வெளிநாட்டு பெண் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர்  புகார்

0
நீலகிரி மாவட்டம்  மாவனல்லாவில் வெளிநாட்டு பெண் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த  தொழில் அதிபர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரில் நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த...
fresh-chicken

கோழிக்கறி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்

0
மணலூர்பேட்டை அருகே, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனிடையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டனர். 10க்கும்...
india-and-china

இதில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

0
வலிமையான விமானப்படையை கொண்டுள்ள நாடுகளை ஆய்வு செய்த நிறுவனம் ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு முடிவுகள்...
mamata-banerjee

சரமாரி கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி

0
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நிர்வாகிகளை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சரமாரி கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கினார். மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் திரிணாமூல்...
nilgiris-elephant

சுற்றுலா சென்ற வாகனத்தை  துரத்திய யானை

0
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சென்ற வாகனத்தை  கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாகன ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை பின்நோக்கி இயக்கியதால்...
Kerala

கன்னத்தில் அறைந்தவரை புரட்டி எடுத்த இளம்பெண்

0
கேரளா மாநிலத்தில் மதுபோதையில் பேருந்தில் ஏறிய ஒருவர், இளம்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதனை கவனித்த சக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர், மதுபோதையில் இருந்தவரை வேறு இடத்தில் அமரும்படி கூறியதால், இளைஞர் பேருந்தை...
dgp-sylendra-babu

அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு உத்தரவு

0
தமிழகத்தில் அண்மைக் காலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு...
cm-mk-stalin

மயிலாடுதுறையில் ஆய்வு செய்த முதலமைச்சர்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நெல் விதைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். விவசாயிகளோடு கலந்துரையாடி, ஊர்மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார். டெல்டா மாவட்டங்களில் இன்று காலைமுதல் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ள முதல்வர், ஆனந்தபுரம்...
Hockey

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா – தென் கொரியா இன்று பலப்பரீட்சை

0
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டில் இன்று இந்தியா - தென் கொரிய அணிகள் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும்...

Recent News