நாட்டுப்புற மையக்கருவையும் நவீன இசையையும் கலந்து Fusion வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிப்பி கூப்டான் பாடல்.
DJ ரிஷி பாண்டி இசையமைத்துள்ள இந்த பாடலை பிரியா Foxie மற்றும் Rapper மிபா பாடியுள்ளனர்.
ரவி ரெங்கராஜன் வரிகளில் ஒலிக்கும் இப்பாடலை டா சிவா இயக்கியுள்ளார்.
Advertisement
அண்மையில் trend music Youtube பக்கத்தில் வெளியான இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.