கோழிக்கறி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்

151

மணலூர்பேட்டை அருகே, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது.

இவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அவர்கள் உடனிடையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டனர்.

Advertisement

10க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.