Tag: sathiyam tv
மத்திய அமைச்சர்களின் ராஜினாமா
மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்த நிலையில், அவர்களின் இலாக்கா கூடுதல் பொறுப்பாக, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில்,...
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் என்பவர் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக...
பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு – இன்று மீண்டும் விசாரணை
அதிமுக - பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக-வின் பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளதை...
கத்தரிக்கோலில் அசத்தும் கலைஞர்
தினமும் இணையத்தில் வித்தியாசமான திறமைகள் மற்றும் புதுமையான நிகழ்வுகளை காண்பது வாடிக்கையாகி விட்டது.
Whatsappல ஒரு வேற லெவல் அப்டேட்
அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கி வரும் Whatsapp, தொடர்ந்து யூசர்சுக்கு surprise கொடுத்து வருகிறது.
குறைந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆக.13 வெளியாகிறதா #AK61 First Look?
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘AK61' படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான்று டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போனி...
விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்
மக்களை தேடி பயணிப்போம், மக்களின் குறைகளை தீர்ப்போம்; ஓய்வின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்; அக்கப்போர் விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர்...
இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்...
சென்னையில் மட்டும் இவ்வளவு அபராதம் வசூலா!
சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 36 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டதாக போக்குவரத்து போலீசார் தகவல்.
மேலும் சாலையில் ஹெல்மெட் அணியாத 72 ஆயிரத்து 744...