இன்று கடைசி நாள்

48

தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.