கத்தரிக்கோலில் அசத்தும் கலைஞர்

365
Advertisement

தினமும் இணையத்தில் வித்தியாசமான திறமைகள் மற்றும் புதுமையான நிகழ்வுகளை காண்பது வாடிக்கையாகி விட்டது.

அதே போலத்தான், இந்த வீடியோவில் இசைப்பள்ளியில் காத்திருக்கும் அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் உருவத்தை, அதே அறையில் இருந்த கார்ல் ஜான்சன் எனும் கத்திரிக்கோல் கலைஞர் சில நிமிடங்களில் தத்ரூபமாக வெட்டி அந்த பெண்ணிடமே அளிக்கிறார்.

அதை பார்த்த அந்த பெண் இன்ப அதிர்ச்சி அடையும் காட்சிகள், சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.