சென்னையில் மட்டும் இவ்வளவு அபராதம் வசூலா!

220

சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 36 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டதாக போக்குவரத்து போலீசார் தகவல்.

மேலும் சாலையில் ஹெல்மெட் அணியாத 72 ஆயிரத்து 744 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.