Whatsappல ஒரு வேற லெவல் அப்டேட்

235
Advertisement

அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கி வரும் Whatsapp தொடர்ந்து யூசர்சுக்கு surprise கொடுத்து வருகிறது.

நாம் Whatsappஇல் வைக்கும் statusஐ தேவயானவர்களுக்கு மட்டும் காட்டும் வகையில் செட்டிங்ஸில் மாற்றும் அம்சம் ஏற்கனவே இருக்கும் நிலையில், தற்போது வர இருக்கும் புது அப்டேட்டில் online, last seen, status என அனைத்தையும் யார் பார்க்க வேண்டும் என பயனர்கள் தீர்மானிக்க முடியும்.

கடந்த வருடம் முதல், நாம் இதுவரை chat செய்திராத நபர்களிடம் Whatsapp, தானாகவே நமது last seenஐ மறைத்து வந்தது.

ஆனால், விரைவில் வர உள்ள ‘Who can see when I’m online?’ என்ற புதிய settings உடன் பயனர்களுக்கு கூடுதல் privacy கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.