Tag: Samantha
சமந்தாவின் கெரியர் end கு வந்துடுச்சா !!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…..
பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
மோசமான செயலுக்கு பதிலடி கொடுத்த சமந்தா…
https://youtu.be/CXnNBIZc6Ho
தளபதி 67இல் சமந்தா வில்லியா?
தளபதி 67 எப்படி இருக்கும் என பல யூகங்களும், எப்படி இருக்க வேண்டும் என பல பரிந்துரைகளும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.
சூர்யாவுக்கு போட்டியாக மாறிய சமந்தா
https://www.instagram.com/reel/CbsMpUcIoik/?utm_source=ig_web_copy_link
சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாடித் தோட்டம் அமைப்பதிலும்சமையலைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார்நடிகை சமந்தா. இதுதொடர்பான வீடியோக்களைத் தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
மணமுறிவுக்குப் பிறகு மனவருத்தத்தில் இருப்பதாகக்...
ஆடையை வைத்து ஒருவரை மதிப்பிடுவது எளிதாகிவிட்டது… நடிகை சமந்தா …
நடிகை சமந்தா, சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியிட்ட போட்டோ ஒன்று வைரலானது. அதில் அவர் போட்டிருந்த உடை பற்றி எழுந்த கமெண்டுகளுக்கு பதில் தந்துள்ளார் சமந்தா. அதில், ஒரு முடிவோடு மனிதர்களை அனுகுவதென்றால்...
“சமந்தா அந்த விஷயத்தில் விராட் கோலி போல,…”-ட்ரைனர்.
சமந்தா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கை சமீபத்தில் விவகாரத்தில் வந்து நிற்கிறது. சமந்தா தனது கெரியரில்...
தனது அழகு குறித்து பேசிய சமந்தா!
நடிகை சமந்தா அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கான அவருடைய பழக்க வழக்கங்கள் குறித்து கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இவரை இன்ஸ்டாகிராமில் 1.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னை...
”சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என நான் கூறவில்லை”
https://www.youtube.com/watch?v=tr4cXJQ_zSM
மருத்துவமனையில் சமந்தா
நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான சளி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மேனேஜர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார்.
நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் வைரலாகும் சமந்தாவின் வீடியோ
நடிகை சமந்தா நண்பர்களுடன் போட்டி போட்டு கயிறு இழுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் தன் கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவித்தார்.
விவாகரத்து அறிவிப்பு வெளியான...