Thursday, May 19, 2022
Home Tags Park

Tag: park

பார்வையற்றவர்களுக்கான புதுமையான தொடு உணர்வுப் பூங்கா

0
பார்வைத் திறன் அற்றவர்களுக்கென்றே தனியாக ஒரு பூங்காசென்னையில் திறக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில், கோட்டூர் கார்டன் முதல் குறுக்குத்தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளஇந்தப் பூங்காவில் சாதாரணக் குழந்தைகளைப்போல் மாற்றுத்திறனாளிகள்ரசித்து மகிழலாம். மூளை வளர்ச்சி, புற...

முதலையை அடக்கிய வீரப்பெண்

0
https://twitter.com/suryanandannet/status/1423323841988751371?s=20&t=FA9oiSEPxcKYuhLOPDJChg முதலையிடம் அகப்பட்டுக்கொண்டால் உயிர் தப்புவதுஎளிதல்ல என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான். ஆனால், ஒரு பெண் முதலைமீது அமர்ந்திருக்கும் படம்வைரலாகி வருகிறது. வாயைப் பிளந்த நிலையில் உள்ள முதலையின் முதுகில்அமர்ந்தபடி போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் அந்தப் பெண்.இந்த...

டேய் பசிக்குது…சீக்கிரமா குடுங்கடா…நெறய்ய எடத்துக்குப் போகணும்…

0
https://twitter.com/susantananda3/status/1439502054016258048?s=20&t=2rowI0puGDHotGOamdYzFQ யானைக்குட்டி ஒன்று மிருகக் காட்சி சாலையில், பார்வையாளர்களிடம்பழங்களைப் பசியோடு பிடுங்கித் தின்ற வீடியோபார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது- சிங்கப்பூர் மிருகக் காட்சி சாலையில்தான்இந்த ரசனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது, அங்கு பார்வையாளர்கள் இருவர் அமர்ந்தபடிபழங்களைத் தின்றுகொண்டிருக்க, அப்போது அங்குவரும்யானைக்குட்டி...

பெண்ணைக் கட்டித் தழுவிய முதலை

0
https://www.instagram.com/reel/CWGV1cppBIW/?utm_source=ig_web_copy_link பெண்ணை நட்புடன் கட்டித் தழுவிய முதலையின் வீடியோ இணையதளவாசிகளை வாய் பிளக்கச் செய்துள்ளது. கலிபோர்னியாவில் ஊர்வனவற்றுக்காக உயிரியியல் பூங்கா ஒன்று உள்ளது. அதன் பராமரிப்பாளராக இளம்பெண் ஒருத்தி உள்ளார். அந்த உயிரியியல் பூங்காவில் டார்த்...

Recent News