Wednesday, July 24, 2024
Home Tags Monkey

Tag: monkey

வீட்டுல மாங்காய் இருக்கா? அப்ப தொப்பைக்கு குட்பை சொல்ல இதை பண்ணுங்க..!

0
சொல்லப் போனால் மாம்பழத்தை விட கலோரிகள் மிக குறைவான மாங்காயில் ப்ரோடீன் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம்.

மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை

0
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.

“இரு… போலீஸ் அங்கிள் தருவாரு” குட்டியுடன் காத்திருந்து குரங்கு 

0
உ.பி காவல்துறையால் பகிரப்பட்ட வீடியோ ஒன்று விலங்குகள் மீதான மனிதர்களின் அன்பை உணர்த்தும் விதம் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,மோஹித் என்ற கான்ஸ்டபிள் ஜீப்பில் அமர்ந்து மாம்பழத்தை அறுத்துக்கொண்டு இருக்கிறார்.அவரின் அருகே குரங்கு ஒன்று...
monkey

குரங்கின் கையை பிடித்து விளையாடும் நபர்

0
குரங்குடன் ஒருவர் சுற்றி விளையாடும் வீடியோ தற்போது அனைவராலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. குரங்கின் கையை பிடித்து ஒருவர் சுற்றும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருந்து கேட்டு மருத்துவமனைக்கு சென்ற குரங்கு

0
அடிபட்ட குரங்கு ஒன்று தன குட்டியுடன் நேராக பீகாரில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷஜாமா பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் அஹமத்,...

வங்கியில் பணிபுரியும் குரங்குகள்

0
ஆச்சரியமா இருக்கா? உண்மைதானாம்.. எந்த ஊர்லயா இருக்கும்னுகற்பன பண்ணியும் கண்டுபிடிக்க முடியாமஎந்த ஊர்லன்னுதான கேக்குறீங்க… நிச்சயமா நம்ம ஊர்ல இல்லீங்க… நம்ம நாட்லயும் இல்லீங்க… தாய்லாந்து நாட்லதான் இந்த விநோதம்நடந்திருக்குதாம்-… ஆனா…இப்ப இல்லியாம்.பல வருஷங்களுக்கு முன்னாலயாம். 1930 ஆம்...

பிரிந்த இரு குட்டிகள் இணைந்த தருணம்

0
அன்பிற்கு "மொழி" தேவையில்லை,இரு உள்ளங்கள் போதும் என்பதை உணர்த்தும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளம் மூலம் நம்மை ஈர்த்துவருகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு வைரலாகிய வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி...

நட்பின் இலக்கணமான 5 வாத்துக்குஞ்சுகளும் ஒரு குரங்குக் குட்டியும்

0
https://twitter.com/susantananda3/status/1417476533531385861?s=20&t=zXT4pg0ykH5uOC7RccOwxw மேலை நாடுகளில் வாத்துகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள்.படுக்கையறையிலும் தங்களோடு உறங்குவதற்கு வாத்துகளை அனுமதிக்கிறார்கள். நம் ஊரிலோ இறைச்சிக்காக வளர்க்கிறார்கள். ஆனால், மாறுபட்டஇனங்களான வாத்துக்களும் குரங்குக்குட்டி ஒன்றும் தாயும் மகளும்போலஅன்புகொண்டு, நண்பர்கள்போல சிநேகத்தோடு ஓடியாடி விரட்டிவிரட்டிவிளையாடுவதும்,...

கமாண்டரை எட்டிஉதைத்த குரங்கு

0
https://twitter.com/susantananda3/status/1418592787776229379?s=20&t=eL2k7io6XJEFmS_MJBNZhg அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கமாண்டர்ஒருவரைக் குரங்கு ஒன்று ஓடிவந்து முதுகில் மிதித்துகீழே தள்ளிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தாலும் சிலநேரங்களில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளபகுதிக்குள் நாயோ குரங்கோ வந்துவிடுவதுண்டு....

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் முத்தமிட்ட உராங்குட்டான்

0
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உராங்குட்டான்பாசமுடன் முத்தமிட்டது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில்டிரெண்டாகி வருகிறது. உராங்குட்டானின் இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண்மனங்குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளது அனைவரையும்நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் குளுசெஸ்டர் நகரில் வசித்து...

Recent News