குரங்கின் கையை பிடித்து விளையாடும் நபர்

328

குரங்குடன் ஒருவர் சுற்றி விளையாடும் வீடியோ தற்போது அனைவராலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

குரங்கின் கையை பிடித்து ஒருவர் சுற்றும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.