Tag: milk
கண்ணாடி அணிந்தால் கூடுதல் பால் சுரக்கும் மாடுகள்
பசுக்களுக்கு கண்ணாடி அணிந்தால், அதிகமான பால் சுரப்பதாகத் தெரியவந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் பாட்டுப்பாடியே பசுவிடம் பால் கறந்து அசத்தியிருப்பார். நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்த...