Tag: king charles
மதிய உணவை மொத்தமாக தவிர்க்கும் மன்னர் சார்லஸ்! இது தான் காரணமா?
மன்னர் சார்லஸ் மதிய உணவு சாப்பிடுவதை அறவே தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைகளை கடந்து அரியணையை பிடிக்கும் இங்கிலாந்தின் புதிய ராணி
வாழ்க்கை முழுவதும் டயானாவின் அழகு, பிரபலத்துவம் என அனைத்து அளவீடுகளிலும் ஒப்பிடப்பட்டு, ஒருகாலத்தில் பலரும் ஏற்க மறுத்த கமீலா, எலிசபெத் ராணியின் மறைவுக்கு பின் Queen Consort அந்தஸ்தை பெற்றுள்ளார்.