இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் லண்டன் புறப்பட்டார்…

147
Advertisement

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா, நாளை பக்கிங்ஹாம் அரண்மனையில் விமர்சையாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் இந்தியா சார்பில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் லண்டன் புறப்பட்டார்.