Tag: Kanchipuram
காஞ்சிபுரம்: நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்கள் சீரமைக்கும் பணிகள் நடைகிறது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள பிரதான சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் நெடுஞ்சாலையில் இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த சிறுபாலங்கள் பழுதடைந்து, சில வருடங்களாக...
அரசு தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு கொடுக்க...
மருத்துவர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் எல்ஐசி நகரில் வசித்து வருபவர் மருத்துவர் பால்.
இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மற்றும் மகளும் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
அப்போது...
அச்சத்தில் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கலில் இருந்து பரந்தூர் பகுதி வரை 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை சார்பாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பரந்தூர் பகுதியில்...
ஜாமீன் வழங்கப்பட்ட கைதியை சிறை உணவகம் வழியாக வெளியே அனுப்பிய சிறை வார்டன்கள்
காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி வசந்த், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வசந்த் கடந்த சனிக்கிழமை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
அப்போது வசந்த்தை மற்றொரு வழக்கில் கைது...
லாரி டயர் மோதி ஒருவர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழே படப்பையை சேர்ந்தவர் முரளி.
ஆட்டோ ஓட்டுநரான முரளி, கடந்த ஒன்றாம் தேதியன்று படப்பை பஜாரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்து சென்று...
பொதுமக்களை நோக்கி கையை ஓங்கிய அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வடந்தாங்கல் ஏரியை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு 8...
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியம் காவணிப்பாக்கம் கிராமத்தில் மாரிமுத்து-மல்லிகா என்ற வயதான தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மனைவி மல்லிகா நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மிகுந்த மன...
காஞ்சிபுரத்தில் நடந்தது.. அரசின் உடனடி கவனத்திற்கு
https://youtu.be/-wSvtymy1Iw
2ஆம் கட்ட வாக்குப்பதிவு – மதியம் 1 மணி நிலவரம்
2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் - 43.01% வாக்குகள்செங்கல்பட்டு - 45.38% வாக்குகள்வேலூர் - 41.17% வாக்குகள்திருப்பத்தூர் - 42.67% வாக்குகள்ராணிப்பேட்டை -...